தமிழனுக்கு ஒரு நீதி இந்தியனுக்கு ஒரு நீதியா?

Tamil, Tamil Nadu
A+ A-
தமிழனுக்கு ஒரு நீதி இந்தியனுக்கு ஒரு நீதியா?



எங்கள் மீனவனை சிங்களவர்கள் அடித்தால் சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம் என்று சொன்ன சீமானுக்கு தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. ஆனால் பாகிஸ்தானால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ ஊழியரின் உடலை தராவிட்டால் பதிலுக்கு பத்து பாகிஸ்தான் ராணுவ ஊழியர்களின் தலையை கொய்து எடுத்து வர வேண்டும் என்று பேசியுள்ளார் பாஜகவின் சுஷ்மா. இவரது பேச்சுக்கு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. மாறாக பாராட்டுகள் பெற்றார் சுஷ்மா. ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மிகுந்த வன்மத்துடன் இவர் பேசியுள்ளார். உண்மையில் இந்திய நாட்டில் இறையாண்மை என்று ஒன்று இருந்தால் சுஷ்மாவையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்திய அரசு இதை செய்யுமா ?

Related

Tamil Nadu 3940494566294292153

Post a Comment

emo-but-icon

Top News


               
              
              
item