என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. என்னப்பா நீ , ஈழத்தில் இருக்கும்
https://timestamil.in/2013/09/blog-post_5428.html
என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. என்னப்பா நீ , ஈழத்தில் இருக்கும் பிரபாகரனை தலைவன் என்று சொல்கிறாயே எப்படி அது சாத்தியமாகிறது?? நீ அவருக்கு எப்படி ரசிகன்??
நான் சொன்னேன் , இத்தாலிய பெண்மணியை அன்னை சோனியா என்று நீ அழைப்பது ஏன்??
கர்நாடக பெண்மணியை அம்மா ஜெயலலிதா என்று அழைப்பது ஏன்??
ரஜினியை தலைவர் என்று அழைப்பது ஏன்??
இந்த அற்ப மனிதர்களை காட்டிலும் , என் இனத்திற்காக ஒரு பெரும் ராணுவத்தை கட்டமைத்த ஒரே மனிதன் மேதாகு.வே.பிரபாகரன்...
அவரை தலைவன் என்று சொல்லாமல் வேறு எவனை சொல்வது?? கருணாநிதியையா..???