கடந்த மார்ச் மாதம் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர் வரிசையில் டெஸ்லா கம்பெனியின்நிறுவனரான எலன் மஸ்க் ஒரு இடம் சரிந்து மூன்றாம் இடம் பிடித்தார். அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 160.6 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்டுள்ளார். இது கடந்த ஜனவரி மாதத்தை கணக்கீடும் போது 24 % குறைவு.
என்ன காரணம்:
இதற்கு கரணம் என்ன சொல்லப்படுகிறது என்றால் மின்சார வாகனப் பங்குகள் 2.3 % சரிந்தது. இந்நிறுவனம் பிட்காயின் பய்மேன்ட் முறையை நிறுத்துவதாக சமீபத்தில் எலன் மஸ்க் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாகவே இவருடைய சொத்து மதிப்பு குறைந்ததாக கூறப்படுகிறது.
இரண்டாம் இடம் பிடித்த அர்னால்டு:
LVMH Moët Hennessy – Louis Vuitton SE நிறுவனரான அர்னால்டு 161.2 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடம் பிடித்தார். Bernard Arnault ஒரு பிசினஸ் மேன் மற்றும் ஆடம்பர வாகனத்தை தயாரிக்கும் நிறுவனத்தை வைத்துள்ளார்.
TOP 5 RICHEST PERSON IN THE WORLD:
#1 Jeff Bezos – $190B
#2 Bernard Arnault – $161B
#3 Elon Musk – $161B
#4 Bill Gates – $144B
#5 Mark Zuckerberg – $118B