• Thu. May 20th, 2021

இந்த நடிகருக்குத்தான் இன்ஸ்டாவில் பாலோயர்ஸ் அதிகமாம்!! எவ்வளவு பாலோயர்ஸ் தெரியுமா?

ByADMIN

May 20, 2021

தென்னிந்திய நடிகர்களிலேயே அதிக இன்ஸ்டா பாலோயர்ஸ் அதாவது 12 மில்லியன் பாலோயர்ஸ் கொண்ட ஒரே நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் விஜய் தேவரகொண்டா.

தெலுங்கு சினிமாவின் செல்லப்பிள்ளை:

Vijay Devarakonda Did Not Shelve His Other Project!


விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் 2011ம் ஆண்டு ரவி பாபுவின் காதல் திரைப்படமான நுவ்விலா மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் 2016ம் ஆண்டு பெல்லி சூப்புலு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரிய வேர் வாங்கினார். அந்த படத்திற்கு தேசிய திரைப்பட விருது மட்டும் சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்.

அர்ஜுன் ரெட்டி:

Not Vijay Deverakonda, this actor was the first choice for 'Arjun Reddy' | Deccan Herald

2017 ம் ஆண்டு நடித்து வந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். அந்த படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்து இருப்பார் . பின்னர் இத்திரைப்படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்திற்கு தெலுங்கு அரசின் ஃபிலிம்ஃபேர் வாங்கினார். மேலும் மஹாநடி, கீதா கோவிந்தம் மற்றும் டக்ஸிவாளா போன்ற வசூல் அதிகம் உள்ள படங்களிலும் நடித்து உள்ளார்.

அதிக பாலோயர்ஸ்:

View this post on Instagram

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

விஜய் தேவரகொண்டா படங்களை போலவே சமூக வளைத்ததிலும் அதிக ரசிகர் பட்டாளம் உண்டு. இன்ஸ்டாவில் மட்டும் 12 மில்லியன் பாலோயர்ஸ் கொண்டுள்ளார். இது தென்னிந்தியாவில் எந்த நடிகருக்கும் இவ்வளவு பாலோயர்ஸ் இல்லை என்பது குறிப்பிடதக்கது. அவருக்கு அடுத்தபடியாக மகேஷ் பாபுக்கு 6.7 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர்.

லிகர் திரைப்படம்:

Entertainment News: Latest Entertainment News, Bollywood Entertainment News, TV News | India.com - Page 12

விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகநாத் லிகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனன்யா பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் செப்டம்பர் 2 தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *