• Sat. May 22nd, 2021
செய்திகள் பொழுதுபோக்கு

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர் !! பதிலளித்த அமேசான் !!

ByADMIN

May 21, 2021

Valimai First Look: Thala Ajith To Surprise Fans With A Special Update In March? - Filmibeat

நம்ம தல அஜித் நடித்து வெளிவரவிருக்கும் வலிமை படத்தின் எந்த ஒரு தகவலும் வராத நிலையில் அனைத்து தல ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர். படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளரிடம் “வலிமை அப்டேட்” எங்கே? எங்கே ? எனக்கேட்டு துவண்டு போய் உள்ளனர். இதனால் தல அஜித் ரசிகர்கள் பலரிடம் வலிமை அப்டேட் பற்றி கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

BREAKING: Ajith's Valimai Massive Shooting Update | inbox - YouTube

அதில் உச்சக் கட்டமாக இங்கிலாந்திலிருந்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாட வந்த வீரர் மொயீன் அலி அவரிடம் வலிமை அப்டேட் பற்றிக் கேட்டது வேற லெவலாக பேசப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியையும் விட்டு வைக்கவில்லை. அவரிடமும் வலிமை அப்டேட் எங்கே எனக் கேட்டதை அறிந்த அஜித் இப்படி கேட்பதை நிறுத்தக்கூறி அறிக்கையே விடும் நிலைமைக்கு வந்தார்.

Ajith Kumar's Valimai locking this date for release? - Update News 360 | English News Online | Live News | Breaking News Online | Latest Update News

இந்நிலையில் அமேசான் உதவி சேவைக்கு வலிமை அப்டேட் எங்கே? ட்வீட் செய்தார் தல அஜித் ரசிகர். இதற்கு பதிலளித்த amazon Help வலிமை அப்டேட் வந்தவுடன் அறிவிக்கப்படும் என்றும் இன்னும் அது எங்களுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தது.

Ajith to play a cop in Boney Kapoor's Tamil film Valimai, confirms producer

இதற்கு பதிலளிக்கும் விதமாக படக்குழுவினர் படத்தை OTT, மற்றும் அமேசான் தளத்தில் வெளியிடவில்லை எனவும், அது OTT யில் வெளியாகும் என்பது வெறும் புரளி, வலிமை அப்டேட் தற்போதைக்கு வெளியிடப்படாது என்றும் அறிவித்தது.. சரி! சரி! வலிமை அப்டேட் எங்க பாஸ் னு நாமளும் கேட்டுப்பார்ப்போமே !!

timestamil.in


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *