தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அதிகரித்து வரும் கொரோனவால் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இந்திய இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனுடைய முழு விவரம் இதோ!!
மே 15 முதல் 31 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள்:
Train No. 02639 சென்னை சென்ட்ரல் – அலபுழா ஸ்பெஷல்
Train No. 06630 மங்களூர் சென்ட்ரல் – திருவனந்தபுரம் ஸ்பெஷல்.
Train No.06188 எர்ணாகுளம் ஜங்ஷன் – காரைக்கால் ஸ்பெஷல்.
மேலே சொன்ன அனைத்து ரயில்களும் மே 15 முதல் 31 வரை ரத்து செய்யப்படுகிறது.
மே 14 முதல் 31 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள்:
Train No. 02083 மயிலாடுதுறை – கோவை ஸ்பெஷல் ,
Train No. 02084 கோயம்புத்தூர் – மயிலாடுதுறை ஸ்பெஷல்
Train No. 02685 சென்னை சென்ட்ரல் – மங்களூர் சென்ட்ரல் டெய்லி ஸ்பெஷல்,
Train No. 06321 நாகர்கோயில் – கோயம்புத்தூர் டெய்லி ஸ்பெஷல்,
Train No. 06322 கோயம்புத்தூர் – நாகர்கோயில் டெய்லி ஸ்பெஷல்,
Train No. 06323 கோயம்புத்தூர் – மங்களூர் சென்ட்ரல் டெய்லி ஸ்பெஷல்
Train No. 06324 மங்களூர் சென்ட்ரல் – கோயம்புத்தூர் டெய்லி ஸ்பெஷல்.
மே 16 -june 1 வரை ரத்து செய்யப்படும் ரயில்கள்:
Train No. 02640 அழபுழா – சென்னை சென்ட்ரல் ஸ்பெஷல்
Train No. 06629 திருவனந்தபுரம். – மங்களூர் சென்ட்ரல் ஸ்பெஷல்
Train No. 06187 காரைக்கால் – எர்ணாகுளம் ஸ்பெஷல்
Train No. 06730 புனலூர் – மதுரை.