தமிழ் சீரியல் நடிகர் மரணம்!! ஸ்தம்பித்த சின்னத்திரை!!


Thenmozhi BA Serial Actor Kutty Ramesh has passed Away😭 | Thenmozhi Father Subbaiah Sudden Demise - YouTube

தமிழ்நாட்டில் நாளுக்குநாள் திரை உலக பிரபலங்கள் மரணம் அடைந்து வரும் நிலையில் இன்று இன்னொரு சின்னத்திரை நடிகர் மரணம் அடைந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. அவர் யார் என்றால் தற்பொழுது தேன்மொழி சீரியலில் நடித்து வரும் குட்டி ரமேஷ். இன்று காலை அவர் வீட்டில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குட்டி சுரேஷ் மரணம் அடைந்தார்.

திரை உலகம்:

Thenmozhi - Serial - Posts | Facebook

சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்தவர் குட்டி சுரேஷ். தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி சீரியலில் ஜாக்களின்க்கு அப்பாவாக சுப்பையா என்ற காராக்டீரில் நடித்து வந்தார்.

கொரோனா பாதிப்பா?

Thenmozhi BA சீரியல் நடிகர் Kutty Ramesh திடீர் மரணம் | Jacqueline, Siddharth, Vijay Tv Serial - YouTube

அவருக்கு கொரோனா தொற்று இருந்ததா என்ற தகவல் கிடைக்கவில்லை. கார்டியாக் அர்ரெஸ்ட் மூலம் மரணம் அடைந்தார் என்ற தகவல் மட்டுமே வந்துள்ளது. இதன் மூலம் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் தேன்மொழி சீரியலில் நடித்த நடிகர்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை சமூக வளைத்தலில் பதிவிட்டு வருகின்றனர்.


Tags: thenmozhi serial actor, thenmozhi serial actor death, thenmozhi serial actor kutty ramesh, thenmozhi serial actress name, thenmozhi serial artist names, thenmozhi serial kutty ramesh, thenmozhi serial ramesh, thenmozhi serial vao

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: