• Sat. May 22nd, 2021

நடிகர்களை இப்படி பண்ணிட்டீங்களேப்பா!! நெட்டிசன்கள் அட்ராசிட்டி!! விஜய் அஜித்தையும் விட்டுவைக்கல !!

ByADMIN

May 22, 2021

கொரோனா தொற்றின் பரவல் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் எதையாவது செய்து ட்ரெண்ட் செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் புதிது புதிதாக எதையாவது கண்டுபிடித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது caricatures ஒன்று உள்ளது. இது மிகவும் பழையது என்றாலும் தற்போது நெட்டிசென்கள் இவற்றில் எடிட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இவை எதற்கு பயன்படுகிறது என்றால் மனிதர்களை வித்தியாசமாக எடிட் செய்ய இந்த ஆப் உதவுகிறது. தற்போது இந்த நெட்டிசென்கள் தமிழ் ஹீரோக்களை வித்தியாசமாக எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் முன்னணி ஹீரோக்கள் இசை அமைப்பாளர்கள் உள்பட விஜய் அஜித் சூப்பர் ஸ்டார் எவரையும் விட்டு வைக்கவில்லை. ஹீரோக்களை டவுசரோட நிக்க வச்சுட்டீங்களேப்பா என்று புலம்புகின்றனர். அந்த போட்டோக்களை கீழே பார்க்கவும்.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *