• Thu. May 20th, 2021
Trending Videos செய்திகள்

முதல்வர் சொல்வதை கேளுங்க!! பொழச்சு கிடப்பீங்க!! Viral Video!!

ByADMIN

May 19, 2021

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முககவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் எப்படி அணிய வேண்டும் என்று அந்த வீடியோவில் அவர் சொல்லி இருக்கிறார். இதை பார்ததாவது திருந்துங்கப்பா…அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவை காண:

Made with Clipchamp

ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *