தொகுப்பாளினியாக டிவி சேனல்களில் வலம்வரும் அர்ச்சனா ஜீ டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் ஆனவர். என்று அவரு விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்தாரோ அன்றே அவரை பிடித்தது ஏழரை சனி.
விஜய் டிவிக்கு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் டிவி நிகழ்ச்சிக்குள் வந்து கலந்து கொண்டார். அதில் அவர் நடந்து கொண்ட விதம் அது மக்களால் நெகட்டிவ் கமெண்டாக மாறி சமூக வலைத்தளங்களில் கலாய்க்க பட்டர். அதிலும் அன்பு ஜெய்க்கும் என்று அவர் சொன்ன வார்த்தைதான் அப்போதைய ட்ரெண்ட்.
தற்போது அவர் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை ஸ்டார்ட் பண்ணி நல்லாத்தாங்க போச்சு. என்னைக்கு தன்னுடைய பாத்ரூமை காட்டி மை பாத்ரூம் டூர் னு ஒரு வீடியோ போட்டங்களோ!! அதோட அவர்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. அவரை திட்டியும், அசிங்கமாக பேசியும், அதை கலாய்த்து நெட்டிசன்கள் காத்த விட்டாங்க ! அவரும் அதுக்கு அதிர போராடி கடைசி மௌனமும் ஆனார்.
இந்நிலையில் பிக்பாஸில் கலந்துகொண்ட சனம் ஷெட்டி அவங்க இப்ப ஒரு ட்வீட் போட்ருக்காங்க!! அதில ” 1008 பிரச்சனைகள் இருக்கு இந்த நாட்ல.. உங்க பாத்ரூம் பிரச்சனையா வச்சிக்கோங்க உங்க வீட்ல” னு போட்ருந்தாங்க. இது அர்ச்சனைவை கலாய்ச்சு ட்வீட் போட்டதால் அதா நெட்டிசன்கள் ஷேர் பண்ணி வச்சு செய்றாங்க!! ஏற்கனவே ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம். இனி அர்ச்சனா செய்கைய பார்க்க நெட்டிசன்கள் வெயிட்டிங் !!
மேலும் பல அப்டேட்களுக்கு :timestamil.in