OTT தளத்தில் ஒரேநாளில் அதிக பேர் பார்த்த திரைப்படம்


இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக எல்லா திரை அரங்குகளும் மூடப்பட்டு உள்ள நிலையில் சில திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் இஷா பட்டாணி நடிக்க ராதே திரைப்படம் ரம்ஜான் அன்று மே 10 zee plus OTT தளத்தில் வெளியிட பட்டது.

இதன் முதல் நாளே 40 லட்சத்துகும் அதிகமான பேர் பார்துள்ளதாக டிவிட்டர் பக்கத்தில் zee நிறுவனம் பதிவிட்டுள்ளது. அதனை சுட்டி காட்டி twitter பக்கத்தில் டிவிட் செய்துள்ள சல்மான் கான். OTT தளத்தில் ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த திரைப்படமாக ராதே வந்துள்ளது. அதற்கு நல்ல வரவேற்பு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் நீங்கள் இல்லாமல் ஃபில்ம் industry செயல்படாது என்றும் தெரிவித்துள்ளார்.


Tags: Prabhu Deva, Prabhu Deva latest movie, Salam movie radhe, Salam new movie, Salman Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: