• Thu. May 20th, 2021

மீண்டும் ஆரம்பித்த வார்னர் !! ட்ரெண்டாகும் ரவுடி பேபி வீடியோ

ByADMIN

May 20, 2021

David Warner's family dance video for Butta Bomma wins hearts! - News - IndiaGlitz.com

timestamil.in
இந்தியாவில் தான் கிரிக்கெட்க்கு அதிக ரசிகர்கள் உண்டு. ஆஸ்திரேலியா அணி பல வெற்றிகளை குவித்த அணிகளில் ஒன்று. ஆஸ்திரேலியா அணி வீரர்களில் சிறந்தவர் டேவிட் வார்னர் ஆவர். கிரிக்கெட் மட்டுமில்லாமல் டிக் டாக்கிலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர், இவரது மனைவி, குழந்தையுடன் டிக் டாக்கில் வீடியோ போட்டு கலக்கினார். இவர் ஆடிய புட்ட பொம்மை பாடலுக்கு செம்ம வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

David Warner and wife groove to 'Butta Bomma' in TikTok video - The Hindu

இவர் டிக் டாக்கில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் பட பாடல்களுக்கு நடனமாடி இந்திய ரசிகர்களை கவர்ந்தனர். இவர்களது அணைத்து விடியோவும் ஹிட்டோ ஹிட் தான். இந்நிலையில் IPL சீசன் தொடங்கியதால் அதை சற்று ஓரமாக வைத்து விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தார்.

David Warner sports a 'lungi' as he shakes a leg with family in latest TikTok video

இந்நிலையில் IPL போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தனது விடீயோக்களை பதிவு செய்து வருகிறார். தற்போது மாரி 2 படத்தில் வரும் ரவுடி பேபி வீடியோ பாடலில் வரும் தனுஷ் முகத்திற்கு பதிலாக தந்து முகத்தை ஆப் மூலம் மாற்றி சாய் பல்லவியோடு நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டில் உள்ளது.. இந்த வீடியோவ மிஸ் பண்ணாம பாருங்க!!

View this post on Instagram

A post shared by David Warner (@davidwarner31)


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *