கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு ! – சொட்டும் மழையில் சோக்காக ரீல்ஸ் செய்த ராஜா ராணி2 நாயகன்! சொக்கி போன ரசிகர்கள்!

0
33
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

சிக்குன்னு மின்னும் சின்னத்திரை!

வெள்ளித்திரையையே மிஞ்சிக் கொண்டிருருக்கிறது சின்னத்திரை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதில் விஜய் டிவி, கலர்ஸ் டிவி மற்றும் சன் டிவி போன்ற பல்வேறு சேனல்களில் பல்வேறு நாடகங்கள் விதவிதமான கதைக்களத்துடன் ஒளிபரப்ப படுகிறது. எத்தனை நாடகங்கள் வந்தாலும் கூட பாரதி கண்ணம்மா சீரியலை அடித்து கொள்ளவே முடியாது. வாரத்திற்கு ஒரு முறை டி. ஆர்.பி வெளியிடப்படுவதும் அதில் எந்த சீரியல் முதல் மூன்று இடங்களை பிடிக்க போகிறது என்பதும் ஒரு போட்டியாக தான் இருக்கிறது.

தட்டி தூக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்!

சென்ற வாரத்திற்கு முன்னால் வெளியான டி.ஆர்.பி யில் பாரதி கண்ணம்மா சீரியலே தட்டி தூக்கியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். அதற்கு அந்த சீரியலில் ரகசிய காதல் திருமணம் செய்து கொண்ட கண்ணன் ஐஸ்வர்யா தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். விறுவிறுப்பிற்கு சற்றும் குறைவில்லாத விஜய் டிவி சீரியல்கள் எப்போவுமே மாஸ் தான். லட்சக்கணக்கான மக்களை தன்வசம் ஆக்கி இருக்கும் சீரியல்களில் ராஜா ராணி 2 வும் ஒன்று ஆகும்.

ராஜா ராணி 2!

ராஜா ராணி சீரியலின் கதைக்களத்தை பொறுத்த வரை, மாமியார் எனும் கதாபாத்திரத்தில் வேற லெவலில் நடித்து வரும் சிவகாமி தான் குடும்பத்தின் தலைவி. இவரது தலைமையில் தான் மூன்று மகன்கள், இரண்டு மருமகள்கள் மேலும் தனது கணவன் முதலாக இவரின் பேச்சை தட்ட மாட்டார். சந்தியாவிற்கும் சரவணனிற்கும் நடக்கும் ரொமான்ஸ் தான் சீரியலின் ஒரு பக்க ஹைலைட் என்றால் மறுபக்கத்தில் அர்ச்சனா மற்றும் செந்தில் செய்யும் சில வில்லத்தனமான செயல்களும் ரசிகர்களை சிரிக்க தான் வைக்கின்றன.

கண்ணனிற்கு பணம் கொடுத்த ஜீவா! கண்டுபிடித்த மூர்த்தி! – Pandian Stores Serial Today Episode 23/08/2021

பாஸ்கர்!

டாப் 5 சீரியல்களில் இடம் பிடித்து விடும் இந்த ராஜா ராணி2 சீரியலில் தற்போது புதிய கதாபாத்திரமாக அறிமுகம் ஆகி உள்ளவர் தான் பாஸ்கர். இவரது இயற்பெயர் அஸ்வின் கண்ணன் என்பதே ஆகும். ஒரு ஹிட் ஆன சீரியலில் நடிக்கும் நடிகர்களும் வர லெவலில் ட்ரெண்ட் ஆகி விடுவார். ஆனால் அப்படிப்பட்ட சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம் என்றாலும் கூட., கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்பவர்கள் சிலரே ஆவர். பார்வதியின் வருங்கால கணவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் அஸ்வின்கண்ணனின் நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கள்ள சிரிப்பழகி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் காவியம் பாடும் ரசிகர்கள்! – பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வைரல் புகைப்படம்!

ப்பா!! செம்ம அழகு!

இளம் பெண்களும் யாருடா இவன்!! பாக்கறதுக்கு நல்லா ஹான்சம் ஆக இருக்கிறானே என்று சமூக வலைத்தளங்களில் இவரை தேட தொடங்கி உள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாகவே இருக்கும் இவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக நாளுக்கு ஒன்று, இரண்டு ரீல்ஸ் செய்து ரசிகைகளை தன்வசப்படுத்தி வருகிறார். தற்போது கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு! என்ற வரிகளுக்கு சொட்டும் மழையில் செம்மையாக ரீல்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். வேற லெவலில் வைரலாகி வரும் அந்த ரீல்ஸை நீங்களே பாருங்களேன்!

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here