கனவுல நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே! என் மாமா!!! – சோக்காக சொன்ன ராஜா ராணி வில்லியால் சொக்கி போன ரசிகர்கள்!

0
28
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

ராஜா ராணி!

தமிழ் சீரியல்களில் வேற லெவலில் ரீச் ஆகி கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலில் நடிக்கின்ற ஆலியா மானசாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலின் மூலமாக மக்களின் மத்தியில் புகழ்பெற்று உள்ளவர் தான் ஜித்து. அதாவது இந்த ராஜா ராணி சீரியலில் ஹீரோவாக மாஸ் காட்டியதோடு மட்டுமல்லாமல், பல பெண்களின் மனதை கொள்ளை கொண்டு உள்ளார். சந்தியா மற்றும் சரவணன் செம்ம கப்புள்ஸ் என்று கொண்டாடி மகிழும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

கூட்டு குடும்பம்!

இந்த சீரியலின் கதைக்களம் என்னவென்று பார்த்தோமேயானால், கட்டுப்பாட்டில் தான் ஒட்டுமொத்த குஉடம்பமும் உள்ளது. அம்மாவிடம் மனைவியையும், மனைவியிடம் அம்மாவையும் விட்டு கொடுக்காமல் சூப்பராக இருவரையும் சமாளித்து சந்தோசமாக வாழ்ந்து வருபவர் தான் சரவணன்! எப்பொழுதுமே வில்லத்தனமான யோசித்து, சந்தியா மற்றும் சரவணனிற்கு எதிராக எப்பொழுதுமே சதி செய்து கொண்டிருக்கும் கப்புள்ஸ் தான் பாலாஜி மற்றும் அர்ச்சனா! தன்னுடைய காதலன் தவறானவன் என்பதை உணர்ந்த பார்வதி, மனம் குமுறிய நிலையில் ஆறுதல் சொல்வதாக அமைந்து இருக்கும் சந்தியா எனும் கதாபாத்திரம் தான் சீரியல் இவ்வளவு ஹிட் ஆனதற்கு காரணம் என்றும் சொல்லலாம்.

பாரதி வீட்டில் லட்சுமியை விட்டு செல்லும் கண்ணம்மா! – Bharathi Kannamma Serial Today Episode 18/08/2021

க்யூட்டான கப்புள்ஸ்!

சந்தியா மற்றும் சரவணனை பொறுத்த வரைக்கும், இருவரும் ஒருவரை ஒருவர் மற்றொருவரின் முன்னாள் ஒருபோதும் விட்டு கொடுக்க மாட்டார்கள். ஒரு நல்ல ஜோடி என்றும் சொல்லலாம். ஒரு குஉடம்பத்தில் கணவன் மனைவி ஒருவொருக்கொருவர் எவ்வாறு விட்டு கொடுத்து போக வேண்டும் என்பதை இந்த சீரியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம். பாலாஜி மற்றும் அர்ச்சனாவை பொறுத்தவரை, அர்ச்சனா சொல்கின்ற அனைத்தையும் பாலாஜி கேட்டுவிடுவார். இல்லையெனில் அர்ச்சனா கேட்க வைப்பார். இரு வகையான கப்புள்ஸ் நிஜ வாழ்க்கையில் இருக்கின்ற நிதர்சனத்தை இந்த சீரியல் தெளிவாக எடுத்து காட்டுவதால் சீரியல் செம்ம இண்ட்ரஸ்டாக தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முல்லையின் வீட்டில் தங்கும் கண்ணன் ஐஸ்வர்யா! – Pandian Stores Serial Today Episode 18/08/2021

வெளியான ரீல்ஸ்!

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் விஜே அர்ச்சனா அவ்வப்போது போட்டோஷூட் மற்றும் ரீல்ஸ் போன்றவற்றை வெளியிடுவார். தற்போதைய நாட்களில் அவர் தினமும் ரீல்ஸ் அல்லது போட்டோஷூட் வெளியிடுவதால் ரசிகர்கள் கொள்ள சந்தோசத்தில் இருக்கின்றனர். அதிலும் இன்று ஸ்பெஷலாக வாடி வாடி நாட்டுக்கட்டை எனும் பாடலில் வருகின்ற கனவுல நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே! என் மாமா!!! என்ற லிரிக்ஸ்க்கு ரொமான்டிக்காக ரீல்ஸ் செய்து வெளியிட்டு உள்ளதால் இதை கண்ட ரசிகர்கள் நம்ம வில்லி அர்ச்சனாவா!! இது என்று ஷாக் ஆகி நிற்கின்றனர்.

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here