• Sun. May 23rd, 2021
செய்திகள் பொழுதுபோக்கு

ட்ரெண்டிங் ஆகும் அர்ஜுன் தாஸின் பொட்டும் போகட்டுமே பாடல்!!

ByADMIN

May 22, 2021

நடிகர் அர்ஜுன் தாஸ் 2012 ம் ஆண்டு வெளியான பெருமான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் 2019ம் ஆண்டு வெளியான கைதி படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். அந்த படத்தின் மூலம் அநேக ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் நடித்தார்.

சமீபத்தில் பொட்டும் போகட்டுமே என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் லாவண்யா திரிபாதி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த படத்தில் இருந்து ஒரு வீடியோ பாடல் ஒன்று வெளியாகி வைரல் ஆனது. இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான பேர் இந்த விடியோவை பார்த்து இருக்கின்றனர். பொட்டும் போகட்டுமே என்ற பாடல் இந்த கொரோனவினால் இன்னும் 50 வருடங்கள் எப்படி இருக்கும் என்று vfx மூலமாக படம் பிடித்துள்ளனர்.

இந்த பாடலில் முக்கியமாக இந்த கோனோரா இன்னும் சில வருடங்களுக்கு தொடர்ந்தால் அந்த பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்று சொல்லியிருக்காங்க. காதல் அப்பிடின்றது காலத்தால் எப்பொழுதும் அழியாது அதுபோல கொரோனா வந்தாலும் காதல் அழியாது என்பதை காண்பித்து இருக்கின்றனர். இந்த பாடலை நடிகர் கார்த்திக் தன் facebook வாலில் பதிவுட்டுள்ளார். அர்ஜுன் தாஸ் ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *