கார் வாங்க பிளான் போடும் குடும்பம்!! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசொட் 17.05.2021


Pandian Stores Serial - publilasopa

பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் குடும்பத்தினர் கார் வாங்குவதை பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க. மீனா வோட எதிர்பார்ப்பு படி பெரிய கார் தான் வாங்க போறோம்ன்னு கதிரும் ஜீவாவும் சொல்றாங்க. சரி எல்லாரும் சாப்டலாம்னு கிளம்பும் போது முல்லை தனக்கு சுளுக்கு பிடிச்சதாவும் அடிக்கடி இப்படி ஆகுதுனும் சொல்றா. எப்பவும் போல நம்ம மீனா அந்த இடத்துல கிட்னி இருக்கு அது போய்ட போதுண்ணு வாய் துனுக்கா பேச நாளைக்கு hospital போயிட்டு வந்த சரி ஆகிடும்ன்னு முல்லை சமாளிக்கறா. 

Good News for Pandian Stores' Kathir-Mullai Fans! | Astro Ulagam

கதிர், முல்லை கஷ்டபடறத பார்த்து ஃபீல் பன்னா கடைசில பரிச்சைக்காகதான் பொய் சொல்றான்னு புரியுது. முல்லையோட எதிர்பார்ப்ப நிறைவேற்ற முடியுமான்னு பேசிட்டு தூங்க போரங்க.இன்னொரு பக்கம் பார்த்த தனம் தன்னோட அம்மா கிட்ட பேசிட்டு வர மூர்த்தி என்ன தான் பேசுவீங்களோன்னு கேட்க வளைகாப்பு பத்தினு சொல்ல, நம்ம மூர்த்தி 9 வது மாசத்துல வளைகாப்பு வசிக்கலாம் அப்போ தான் ஒரு வாரத்தில குழந்தை பெத்துக்கிட்டு வந்தரலானு தன்னோட ஆதங்கத்த சொல்றாரு.

Pandian Stores - Watch Episode 600 - Kannan, Aishwarya Get Caught on Disney+ Hotstar

இந்த பக்கம் பார்த்த கண்ணன் ஐசுவை பிக் பண்ணிட்டு காலேஜ் போலனு கால் பண்ண அவ கண்ணன வெறுப்பேத்த பேசிட்டு இருக்கா.  அவங்க பேசிட்டு இருக்கும் போது மல்லியோட பையன் பிரசாந்த் வந்தரான். இத லைன்ல இருக்க கண்ணன் கேட்டு டென்சன் ஆகறான்.  ஐஷு எவ்ளோவோ டிரை பண்ணியூம் அவாய்டு பண்ண முடியாம பிரசாந்த் கூட கார்ல கிளம்பரா. நாளைக்கு எப்பிசோட்லா கார் வாங்கிட்டாங்களா கண்ணனோட ரியாக்சன் என்னனு பார்போம்.


Tags: pandian stores mullai, pandian stores new episode, pandian stores new episode after lockdown, pandian stores today episode

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: