கொரோனா காலத்தில் எல்லாரும் வீட்டில் முடங்கி கிடக்கிறோம். வெயிலின் உஷ்ணம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அவற்றை சமாளிக்க நல்ல கூலிங்கா ஒரு ஜூஸ் குடிச்சா எப்படி இருக்கும். இந்த பதிவுல மூன்று ஜூஸ் பாக்க போறோம். வீட்ல போட்டு குடிங்க.
ஆரஞ்சு ஜூஸ்:
தேவையான பொருட்கள்:
- ஆரஞ்சு – 4 முதல் 5
- எலுமிச்சை – 1 சிறு துண்டு
- புதினா – 4 முதல் 5 இலை
- தேன் அல்லது சக்கரை
செய்முறை:
- முதலில் ஆரஞ்சு பழத்திலிருந்து ஜூஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் எலுமிச்சை சிறுதுண்டை நான்காக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு கொள்ள வேண்டும்.
- அதே டம்ளரில் புதினா இலையை போட்டு சிறு குச்சி கொண்டு எலுமிச்சையும் புதினாவும் ஒன்று சேர நன்றாக அதை கிரிஷ் செய்ய வேண்டும்.
- பின்னர் அதே டம்ளரில் தேவையான அளவு சக்கரை அல்லது தேன் சேர்க்க வேண்டும்.
- பின்னர் 3 முதல் 4 ஐஸ் cube சேர்க்க வேண்டும். அதன் பின்னர் சிறிதளவு புதினா சிறிதாக வெட்டி வாய்த்த ஆரஞ்சு துண்டுகள் சேர்க்க வேண்டும்.
- பின்னர் பிழிந்து வைத்துள்ள ஆரஞ்சு ஜூஸ் சேர்க்க வேண்டும். கூலான ஆரஞ்சு ஜூஸ் ரெடி.
பைனாப்பிள் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
1. அண்ணாச்சி பழம் – 1
2.எலுமிச்சை – 1 சிறு துண்டு
3.புதினா – 4 முதல் 5 இலை
4.தேன் அல்லது சக்கரை
செய்முறை
- முதலில் அண்ணாச்சி பழத்திலிருந்து ஜூஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் எலுமிச்சை சிறுதுண்டை நான்காக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு கொள்ள வேண்டும்.
- அதே டம்ளரில் புதினா இலையை போட்டு சிறு குச்சி கொண்டு எலுமிச்சையும் புதினாவும் ஒன்று சேர நன்றாக அதை கிரிஷ் செய்ய வேண்டும்.
- பின்னர் அதே டம்ளரில் தேவையான அளவு சக்கரை அல்லது தேன் சேர்க்க வேண்டும்.
- பின்னர் 3 முதல் 4 ஐஸ் cube சேர்க்க வேண்டும். அதன் பின்னர் சிறிதளவு புதினா சிறிதாக வெட்டி வாய்த்த அண்ணாச்சி துண்டுகள் சேர்க்க வேண்டும்.
- பின்னர் பிழிந்து வைத்துள்ள அண்ணாச்சி ஜூஸ் சேர்க்க வேண்டும். கூலான அண்ணாச்சி ஜூஸ் ரெடி.
வாட்டர் மெலோன் ஜூஸ்
தேவையான பொருட்கள்:
1.வாட்டர் மெலோன் – 1/2
2.எலுமிச்சை – 1 சிறு துண்டு
3.புதினா – 4 முதல் 5 இலை
4.தேன் அல்லது சக்கரை
செய்முறை
- முதலில் வாட்டர் மெலோன் பழத்திலிருந்து ஜூஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் எலுமிச்சை சிறுதுண்டை நான்காக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு கொள்ள வேண்டும்.
- அதே டம்ளரில் புதினா இலையை போட்டு சிறு குச்சி கொண்டு எலுமிச்சையும் புதினாவும் ஒன்று சேர நன்றாக அதை கிரிஷ் செய்ய வேண்டும்.
- பின்னர் அதே டம்ளரில் தேவையான அளவு சக்கரை அல்லது தேன் சேர்க்க வேண்டும்.
- பின்னர் 3 முதல் 4 ஐஸ் cube சேர்க்க வேண்டும். அதன் பின்னர் சிறிதளவு புதினா சிறிதாக வெட்டி வாய்த்த வாட்டர் மெலோன் துண்டுகள் சேர்க்க வேண்டும்.
- பின்னர் பிழிந்து வைத்துள்ள வாட்டர் மெலோன் ஜூஸ் சேர்க்க வேண்டும். கூலான வாட்டர் மெலோன் ஜூஸ் ரெடி.