பழைய ஒரு ரூபாய் நோட்டு இருக்கா? இந்தாங்க 45,000 ரூபாய் !!


The Good Old 1 Rupee Note Turns 100-Year-Old Today, Here's What You Can Still Buy With It

பழைய ஒரு ரூபாய் நோட்டை பலர் பாத்திருப்பிங்க!! 2k கிட்ஸ் பாத்திருக்க வாய்ப்பே இல்லை . இந்நிலையில் அந்த ஒரு ரூபாய் நோட்டுக் கட்டு இருந்த ரூபாய் 45 ஆயிரம் வரை தரங்களாமே! விஷயம் தெரியாத! உடனே போய் தேடுங்கப்பா !!

பழைய நாணயங்கள் மற்றும் பழைய ரூபாய் தாள்களை சேகரிக்கும் வழக்கம் வெளிநாட்டவர் தொடங்கி நம்நாட்டவர் வரைக்கும் பிரபலம். சிலர் அதை சேகரிப்பதே வேலையாகவும் கொண்டுள்ளனர். சிலர் அதை சேகரித்து நல்ல விலைக்கு விற்பது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

Beware of scammers posing as old coin buyers on social media | The Star

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஹிருபாய் எம்.படேல் கையெழுத்து போட்ட 1 ரூபாய் நோட்டு COINBAZZAR என்ற இணையத்தளத்தில் விற்பனை செய்யப்பட்டது. அது 44,999 ரூபாய்களுக்கு அந்த தளத்தில் விற்கப்பட்டது.

அதே போல இப்பொழுது அந்த இணையதளத்தில் பழைய ஒரு ரூபாய் நோட்டு காட்டின் விலை ரூ. 49,999 எனவும் தள்ளுபடி போக ரூ.44,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

A COLLECTION OF INDIA OLD RUPEES 21 DIFFERENT NOTES FROM 1 RUPEE TO 1000 RUPEES | eBay

அந்த வலைத்தளத்திற்குள் சென்றவுடன் கடைப்பிரிவு என்ற ஆப்ஷனில் உள்ள சென்று பார்த்துவிட்டு அங்கே Note Bundles ற்குள் சென்று பார்த்தால் விவரங்கள் இறக்கும் அதிலே பழைய நாணயங்கள் ரூ 8,200, ரூ10, ரூ5, ரூ299, ரூ4,999 என பல விலைகளில் வாங்கலாம்.

நீங்கள் அந்த வலைத்தளத்திற்கு (Coinbazzar) சென்று அதிலே Start Selling With Us என்ற பிரிவில் சென்று உங்களது பழைய நாணயங்களை நல்ல விலைக்கு விற்கலாம் . ஒரு ரூபாய் நோட் கட்டு கிடைச்சிருச்சா?? அப்போ உடனே அந்த ஆயிரங்களை வாங்குங்க!!


Tags: coinbazzar old coin/rupees note price details, coinbazzar old indian rupees note price details, latest old coin price details, latest old coin price in coinbazzar, old indian rupees note price details, old one rupees note price latest tamil, today old coin/rupees note price india

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: