நடிகர் நிதிஷ் வீரா மரணம்!! திரை உலகில் அடுத்தடுத்து மரணம்!!


கொரோனா தொற்றின் காரணமாக நடிகர் நிதிஷ் வீரா மரணம் அடைந்துள்ளார். கடந்த மே 3 தேதியிலிருந்து சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரா இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார். தினந்தோறும் எதாவது ஒரு திரை பிரபலம் மரணம் அடைவது திரை உலகில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exciting updates on Rajini's son in 'Kaala'! - Tamil News - IndiaGlitz.com

நிதிஷ் வீரா 2000 ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த வல்லரசு படத்தின் மூலம் அறிமுகமானார். அனால் புதுப்பேட்டை படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். பின்னர் 2018 ம் ஆண்டு வெளிவந்த காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் க்கு மகனாக நடித்து இருந்தார். அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Asuran, Pudhupettai fame-Nitish Veera passes away due to COVID-19- Cinema express

கடந்த மாதம் முதலே திரை உலக பிரபலங்கள் மரணித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் விவேக் தொடங்கி கே வி ஆனந்த், நெல்லை சிவா, பாண்டு என்று பல பேர் மரணித்து இருக்க நிதிஷ் வீரா மரணம் மேலும் வலியை ஏற்படுத்துகிறது. இச்=வருக்கு வயது வெறும் 48 தான்.


Tags: nidhish veera dead, tamil actors death on coroana, tamil actors recent death news tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: