புதிய சாதனையை எட்டிய விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் – கொண்டாடும் ரசிகர்கள்


Master' movie review: An in-form Vijay takes a backseat to have fun. But is that enough? - The Hindu

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். மக்களிடையே வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் வசூலில் பலகோடிகளை ஈட்டி பல்வேறு சாதனைகளை புரிந்தது.

பின்னர் மாஸ்டர் OTT தளத்திலும் ரீலீஸ் செய்யப்பட்டு அணைத்து மக்களையும் கவர்ந்தது. இத்திரைப்படத்தை போலவே இப்படத்தின் பாடல்களும் செம ஹிட் அடித்தது. இதற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார்.

Master movie: Digital streaming rights of Vijay-starrer sold

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடுபில் இத்திரைப்படத்தின் டேக்கை தான் அதிக முறை பயன்படுத்தி உள்ளாளர்களாம். இன்ஸ்டாகிராமில் 7.3 மில்லியன் முறையும் யூடூபில் 483 K முறையும் மாஸ்டர் டேக்கை பயன்படுத்தி சாதனை படுத்தியுள்ளனர். மேலும் இந்தியளவில் வேறு எந்த ஒரு திரைப்படத்தையும் இவ்வளவு டேக் பயன்படுத்தவில்லை என்று கூறுகின்றனர்.


Tags: master a movie song, master movie actress, master movie all songs, master movie amazon prime, master movie arjun das, master movie cast, master movie record, master movie songs, master movie tamil, the master movie cast, the master movie download, the master movie explained, the master movie review, the master movie trailer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: