தமிழகத்தில் மே 31 வரை இரடங்கு நீடிக்கப்படுவதாக ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று தமிழகத்தில் தினமும் 30000 கடந்து ஏற்படுகிறது. இன்னும் குறையாத பட்சத்தில் தற்போது இருக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உரடங்கின் நிலை:
கடந்த 10ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்று புதியதாக பதவியேற்ற அரசு அறிவித்தது. இந்த இரண்டு வார உரடங்கின் மூலம் எதாவது முன்னேற்றம் இருக்குமா என்று பார்த்தால், தொற்று எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தினந்தோறும் தொற்று 30000மும் இறப்பு 300ஐ கடந்து செல்கிறது. மக்களும் உறடக்கை மதிப்பதாக தெரியவில்லை. சாலையிலேயே தான் சுற்றி திரிகின்றனர்.
மே 31 வரை ஊரடங்கு:
இந்நிலையில் இன்று முதலவர் ஆலோசனை நடந்த உள்ளார். தமிழ்நாட்டின் நிலைமை குறித்து விசாரித்து உரடங்கை நீடிக்கவேண்டுமா என்ன கட்டுப்பாடுகள் கொண்டுவருவது என்று முடிவெடுப்பார் என்று சொல்லப்படுகிறது.