• Wed. May 19th, 2021
செய்திகள்

கலக்கத்தில் கமல் ரசிகர்கள் !! காரணம் விஜய்சேதுபதியா ??

ByADMIN

May 18, 2021

Kamal Haasan lauds Vijay Sethupathi: I like how you don't run behind commercial market - Movies News

அடுத்தடுத்து ஏராளமான படங்களை கையில் வைத்துள்ளவர் மக்கள் செல்வன் “விஜய்சேதுபதி” அவர் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க போகிறார் என்றதும் விஜய்சேதுபதி ரசிகர்கள் ஏன்? இவர் வில்லனாக நடிக்கிறார். ஹீரோவாக இவ்வளவு வாய்ப்புகள் கையில் இருக்கும்போது ஏன் இவர் இப்படி வில்லனாக நடிக்கிறார் என்று ரசிகர்கள் கவலையில் இருந்தனர் .

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி கதாபாத்திரம் விஜய்யின் கதாபாத்திரத்தை விட கெத்தாகவும், ஸ்கோரும் செய்தது. இதில் விஜய் ரசிகர்கள் படத்தை பார்த்து புலம்பி தீர்த்தது ஒரு பக்கம் வேற.

Master Box Office Collection: Superb numbers! Thalapathy Vijay vs Makkal Selvan Vijay Sethupathi movie braves pandemic | Zee Business

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கும் “விக்ரம்” படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதியை கேட்டதாக தெரிகிறது . அதிக படங்களை கையில் இருப்பதால் பதில் ஏதும் சொல்லாத விஜய்சேதுபதி கமலுடன் நடிக்க விருப்பம் இருந்ததால் ஓகே சொல்லிட்டாராம் !! இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi joins Kamal Haasan and Fahadh Faasil in Vikram

இதனை அடுத்து தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இப்போது தயாராக உள்ளதாம். மாஸ்டர் படத்தின் பாடத்தின் காரணமாக கமல் ரசிகர்கள் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் மீது ஒரு கண் வைங்க ஆண்டவரேனு புலம்பி வருகிறார்கள். வந்தால் தான் தெரியும் ஹீரோன்னு !!


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *