• Tue. May 18th, 2021

உங்களால் மட்டும் எப்படி இப்படி நடிக்க முடியுது தனுஷ் சார்? ஜொள்ளுவிட்ட நடிகை!!

ByADMIN

May 18, 2021

இயக்குனர் மாரிசெல்வராஜ் மற்றும் நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம்தான் கர்ணன். திரை அரங்குகளில் பாதி இருக்கைகள் தான் என்றாலும் வசூலில் பட்டையை கிளப்பியது.

Kalyani Priyadarshan Actress Most Viewing 50 Photos, Gallery, Age, Movies - Youth Page

பின்னர் கடந்த மே 14ம் தேதி ரம்ஜானை ஒட்டி கர்ணன் திரைப்படம் OTT தலமான அமேசான் பிரைமில் வெளியானது. படத்தை திரை அரங்குகளில் காண முடியாதவர்கள் அமேசான் பிரைமில் பார்த்து சந்தோசம் அடைந்தனர்.

இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் ஜோடி போட்டு நடித்து வரும் நடிகை கல்யாணி ப்ரியதர்சன். இவர் சமீபத்தில் ஒரு ட்வீட் ஒன்று செய்து இருந்தார். கர்ணன் படத்தை OTT தளத்தில் பார்ப்பது போல புகைப்படம் எடுத்து அதை பதிவிட்டு தன கருத்தை வெளிப்படுத்தினார்.

View this post on Instagram

A post shared by Kalyani Priyadarshan (@kalyanipriyadarshan)

அதில் அவர் கர்ணன் படத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்தேன். அனால் தற்போது அமேசான் பிரைமில் படத்தை பார்த்து விட்டேன். சில படங்களை பார்க்கும் போதுதான் நான் சினிமா துறையில் இருப்பதை நினைத்து பெருமை கொள்வேன். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் கர்ணன். எப்படி தனுஷ் சார் இப்படி நடிக்கிறிங்க. பலமுறை உங்கள் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். நேரத்தில் வேதனை அடைந்தேன், ஆவலுடன் இருந்தேன், வியந்தேன். ஆனால் நல்ல சினிமா இதனை தானே செய்யும் என்று தெரிவித்துள்ளார்.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *