![interesting facts](/wp-content/uploads/2021/06/interesting-facts-696x422.jpg)
உலகத்தில் நடந்த ஆச்சர்யமான மற்றும் நாம் நம்ப முடியாத உண்மையிலே நடந்த சம்பவங்களை இந்த பதிவின் மூலம் பார்க்க போகிறோம். இது ஏன் இப்படி நடந்தது? இப்டிலாம் இது நடக்குமா? என்று வாயில் விரல் வைக்க கூடிய விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
செய்தி சுருக்கம்:
1.ஒரு நாளில் மூங்கில் மரம் 36 இன்ச்ஸ் வளருமாம்.
2. நாம் தும்மும் போது நம்முடைய இருதயம் 1 மில்லி வினாடி நின்றுவிடும்.
3. ஒரு நபர் ஒளியை கேட்க எடுத்து கொள்ளும் காலஅளவு 0.05 வினாடிகள்.
Interesting facts:
- உலகத்தில் முதன்முதலில் உருவாக்க பட்ட குளிர்சாதன பெட்டியின் விலை இன்றைய மதிப்பில் சுமார் 1,280,000 ரூபாய்.
- இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும் போது, படை வீரர்கள் தண்ணீரில் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு செல்லும் போது தாங்கள் வைத்திருந்த துப்பாக்கி உப்பு தண்ணியால் சேதமடையாமல் இருக்க ஆணுறையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
- 1848ம் ஆண்டில் நயாகரா நீர்வீழ்ச்சி கிட்டத்தட்ட 20 மணி நேரங்கள் பாய்வதை நிறுத்தி இருந்தது. ஏனெனில் நயாகரா நீர்வீழ்ச்சி முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து காணப்பட்டதாம்.
- ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்களை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து கொண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 1000 யானைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
- வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான் உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். இதனுடைய உயரம் 979 மீட்டர் இருக்குமாம். அபப்டி பார்க்கும் போது இந்த நீர்வீழ்ச்சி நயாகரா நீர்வீழ்ச்சியை விட 16 மடங்கு உயரமானது.
- ஒரு நாளில் மூங்கில் மரம் 36 இன்ச்ஸ் வளருமாம்.
- ஆபிரகாம் லிங்கனின் தாயார் பால் குடித்த பின்பு இறந்து விட்டார்களாம். ஏனென்றால் அந்த பால் ஏற்கனவே பாம்பு கடித்த பசுவிடம் இருந்து எடுத்ததாம்.
- சராசரியாக ஒரு நாளில் ஒரு மனிதன் தன்னுடைய மொபைலிருந்து 1140 அழைப்புகளை மேற்கொள்ளவதாக சொல்லப்படுகிறது.
- ஒருமுறை சார்லி சாப்ளின் மாறுவேட போட்டியில் தன்னுடைய கதாபாத்திரத்தை நடித்து காண்பித்தாராம். ஆனால் அந்த போட்டியில் அவர் தோல்வி அடைந்தாராம்.
- நம்முடைய கையிலுள்ள ரேகை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். அதுபோலவே நம்முடைய நாக்குடைய ரேகையும் மாறுபடும்.
- TYPEWRITER என்ற வார்த்தையை கணினியில் உள்ள கீபோர்டில் ஒரே வரிசையில் நம்மால் டைப் பண்ண முடியும்.
- நாம் தும்மும் போது நம்முடைய இருதயம் 1 மில்லி வினாடி நின்றுவிடும்.
- நம் உடலில் உள்ள தசைகளில் நீளமான தசை எது தெரியுமா? நமது நாக்கு தான்.
- மனிதன் போன்ற பாலூட்டியின் இரதம் சிவப்பு நிறத்திலும், பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலும், இரால் இவற்றின் இரத்தம் நீல நிறத்திலும் காணப்படும்.
- நடக்க முடியாத பறவை எது தெரியுமா? ஹம்மிங் பேர்டு , லூன், ஸ்விப்ட், கிங் பிஷர் மற்றும் கிரெப் இந்த பறவைகளால் நடக்க முடியாது.
- அண்டார்டிகா என்ற கண்டதை தவிர அனைத்து கண்டத்திலும் சோளம் வளர்க்கப்படுகிறது.
- ஒரு நபர் ஒளியை கேட்க எடுத்து கொள்ளும் காலஅளவு 0.05 வினாடிகள்.
- “Rhythm” என்ற வார்த்தை தான் ஆங்கிலத்திலேயே உயிரெழுத்து அதாவது Vowels இல்லாத [பெரிய வார்த்தை ஆகும்.
மனிதனுடைய தொடை எலும்புகள் நாம் போடும் கான்கிரீட்டை விட வலிமை மிக்கது. - ஒரு கடவுளின் பெயரால் பெயரிடப்படாத ஒரே கிரகம் பூமி.