கேரளா மாநிலத்தில் செக்ஸ் கொள்வதற்காக இ பாஸுக்கு அப்ளை செய்து இருப்பது போலீசாரிடையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது நேர்மையான காரணம் என்றாலும் சிலர் இதை வேடிக்கையாக பார்க்கின்றனன்ர்.
வளப்பட்டணம் போலீசாருக்கு இந்த நபருடைய இருப்பிடத்தை கண்டுபிடிக்க ஆர்டர் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். ஸ்டேஷனுக்கு வந்த அந்த நபர் six பதில் sex என்று மாற்றி டைப் செய்ததால் வந்த குழப்பம் தான் என்று கூறினார். நான் வேணுமென்றே இதை செய்யவில்லை என்றும் தவறுதலாக இது நடந்து விட்டது என்று கூறி மன்னிப்பு கோரினார். போலீசாரும் அவரை மன்னித்து அனுப்பி விட்டனர்.
இதே போல் வேறு ஒரு இடத்தில் இ பாஸ் அப்ளை செய்யும் பொது காரணம் என்ற இடத்தில் முகப்பருவுக்கு டிரீட்மென்ட் எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். சிலர் அதற்கு முகப்பருகேல்லாம டிரீட்மென்ட், அதுக்கெல்லாம் இ பாஸ் எடுப்பாங்க என்றாலும். சிலருக்கு முகப்பருவை சரியாக கவனிக்காமல் விட்டால் அது பல சரும பிரச்சனைகளை கொண்டு வரும் என்று கூறுகின்றனர்.
இப்படி நாளுக்குநாள் இ பாஸ் எடுக்க அவர்கள் சொல்லும் காரணம் நமக்கு சிரிப்பைத்தான் வர வைக்கிறது.