மொபைல் நம்பர் இல்லையா? ஆதார் பதிவிறக்கம் எளிதாக செய்யலாம்!! – டிப்ஸ் இதோ

How To Download Your Aadhar Card Without Phone Number ? Latest Tips

0
57
Facebook
Twitter
WhatsApp
Telegram

இந்தியா மக்களின் மிக முக்கிய அடையாள ஆதாரமாக ஆதார் உள்ளது. அதை டவுன்லோட் செய்ய பலபேர் தவிக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் பதியும் போது வைத்திருந்த மொபைல் நம்பர் இப்ப அவங்க கையில இருக்காது. எனவே அதுக்கு OTP வராது. எனவே தொலைபேசி எண் இல்லாமல் ஆதார் அடையாள அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி? புதிய டிப்ஸ் இதோ!!

ஆதார் கார்டின் முக்கியத்துவம் :

ஒன்றிய அரசால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் ஆதார் கார்டு இப்பொழுது மக்களின் டெய்லி வாழ்க்கையில் ஓர் முக்கிய அடையாள ஆவணமாக இருந்து வருகிறது. தற்போதைய காலத்தில் வங்கி கணக்குகள் தொடங்குவதற்கு ஆதார் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வங்கி கணக்கை கூட தொடங்க முடியும். மொபைல் சிம் கார்டு வாங்குவதற்கும் கூட ஆதார் முக்கியமாக உள்ளது. இதுபோல் அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு ஆதார் ஆவணத்தை கட்டாயம் என தெரிவித்துள்ளது. இப்பொழுது பொது மக்களுக்கு பயனுள்ள விதமாக ஆதார் கார்டை டவுன்லோட் செய்யும் சிக்கலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது.

There's a Super-Fast Way to Redial the Last Phone Number You Called « Smartphones :: Gadget Hacks

தவறிய மொபைல் எண்கள்:

,சில மக்கள் ஆதார் ஆவணம் பதியும் பொழுது ஓர் மொபைல் நம்பரை குடுத்திருப்பாங்க. ஆனால் இப்ப அந்த மொபைல் நம்பர் அவங்களிடம் இருக்காமால் இருக்க வாய்ப்புண்டு. இதனால் அந்த நபர்களிடம் ஆதார் அட்டை ஆன்லைனில் டவுன்லோட் செய்ய முடியாமல் தவிப்பார்கள். மேலும் மொபைல் நம்பரை மாற்றினால் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான புதிய முறையை அறிவித்துள்ளனர். அதன்படி மொபைல் நம்பர் இல்லாமல் ஆன்லைனில் ஆதார் ஆவணத்தை டவுன்லோட் செய்வது பற்றி கீழே பார்க்கலாம்.

Aadhaar Card: Download E-Aadhaar with Mobile Number at eaadhaar.uidai.gov.in

இதை follow பண்ணுங்க :

 1. uidai.gov.in என்று டைப் செய்து அதிகார பூர்வ இணையத்திற்கு செல்ல வேண்டும்.

 2. உள்ளே சென்றவுடன் " Order aadhaar Reprint " என்கிற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவேண்டும்.

 3. பின்பு அங்கே தன்னுடைய ஆதரின் 12 இலக்கங்களை கொண்ட என்னை பதிவிட வேண்டும் அல்லது அதற்கு பதிலாக   16 இலக்க எங்களைக்கொண்ட வி.ஐ.டி எண்ணை பதிவு செய்யலாம். 

 4. பின்னர் செக்யூரிட்டி கோர்டை டைப் செய்து " My Mobile is not Registered " என்னும் ஆப்ஷனை செலக்ட் பண்ண  வேண்டும்.

 5. பின்பு மாற்ற வேண்டிய மொபைல் நம்பரை கேட்கும். அதில் மாற்று மொபைல் நம்பரை பதிவு செய்து OTP யை பெற வேண்டும்.

 6.அந்த OTP எண்ணை பதிவு செய்து ஆதார் பிரிவியூ பார்த்து உறுதி செய்த பிறகு நீங்கள் உங்களது ஆதார் ஆவண  அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

படிக்க கிளிக் செய்ங்க: 5 interesting facts around the world – Series 2 கோழியை அர்ரெஸ்ட் செய்த போலீஸ்!!

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here