பிரிட்டிஷ் இளவரசி டயானாவை குறுக்கு வழியில் சென்று பேட்டி எடுத்த பிபிசி தான் காரணம் என்று டயானாவின் இளைய மகன் இளவரசர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
1981, ஜூலை 29 அன்று இளவரசர் சார்லஸ் டயானா விற்கும் திருமணம் நடைபெற்றது, அவர்களுக்கு வில்லியம் ஹரி என்ற இரு மகன்கள் பிறந்தனர். 1995ம் வருடம் பிபிசி செய்தி சேனலில் மார்ட்டின் பஷீர் என்பவர் டயானாவை பேட்டி எடுத்தார். அந்தப் பெட்டியில் டயனா இளவரசர் சார்லஸ் பமிலாவுக்கும் இடையே உள்ள கள்ள காதலை வெளிப்படையாக தெரிவித்தார். இது நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. இதனால் சார்லஸ் இருக்கும் உணவிற்கும் இடையே பிரிவு பெருமளவில் ஏற்பட்டது.
டயானாவின் சகோதரரான இயர்ல் ஸ்பென்சர் வெளியிட்ட அறிக்கையில் செய்தியாளர் மார்க்கிங் பசியில் புலோலி வங்கிக் கணக்குகளை ஆவணமாக காட்டி அனுமதி பெற்றதும் டயானாவை பேட்டி எடுப்பதாக தெரிவித்தார். 1977 ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பாரிசில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாகவும் அதனால் தனது வாகனத்தை வேகமாக இயக்கியதாகவும் அதனால் ஆக்சிடென்ட் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஜான்சன் இந்த வழக்கை விசாரித்தார், பிபிசி அதில் உண்மையை மறைத்தாகவும் பிபிசி மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்த கண்ணியமற்ற ஊடகம், நேர்மையற்ற முறையில் எடுத்த பேட்டி ஆளும் தனது தாய் உயிர் பறித்தனர் என டயானாவின் இரண்டாவது மகனும் பிரிட்டிஷ் இளவரசர் வருமான ஹாரி தெரிவித்துள்ளார்.
அந்தப் பேட்டியின் ஆள் சிறிது காலம் தனது தாய் அச்சத்திலேயே இருந்ததாகவும் கணவன்-மனைவிக்கிடையே அதிக சண்டைகள் வந்ததாகவும் கூறப்படுகிறது. உடனே இடத்திற்கு மார்ட்டின் பஷீரும், பி பி சி யும் காரணம் என கூறி வருகிறார்.