• Sat. May 22nd, 2021

மயிலிறகால் வருடிய தர்ஷா குப்தா!! அந்த இடத்துலயா டாட்டூ குத்துவீங்க!!

ByADMIN

May 22, 2021

கொரோனா காலத்தில் என்னடா செய்வது என்று டீவியை திறந்தால் நியூஸ் முழுவதும் கொரோனா கொரோனா என்ற செய்தியே வருகிறது. இந்நிலையில் சினிமா நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் பலரும் இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டும் பாட்டு பாடி வீடியோ போட்டும் ரசிகர்களை அரைகுறை ஆடையில் கிறங்கடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தர்ஷா குப்தா என்பவர் சின்னத்திரையில் நடிப்பவர் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ் ஆக இருப்பார் . தினமும் எதாவது போட்டோ அல்லது வீடியோ போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் போஸ்ட் போட்ட போதும் அக்கா ஹாய் சொல்லுங்க என்னோட பேசுங்க என்று கமெண்டில் வந்து வலிந்து கொண்டிருப்பர்.

இந்நிலையில் தற்போது மயிலிறகை வைத்தது போல ஒரு போட்டோவையும் ஒரு விடீயோவையும் வெளியுள்ளார். அதில் நெஞ்சு மேல் பகுதியில் ஒரு டாட்டூ ஒன்று குத்தியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அந்த இடத்துலயே டாட்டூ குத்துவாங்க என்று கூறி ரசித்து வருகின்றனர். மேலும் இவர் போட்டோ போட்டால் போதும் கமெண்டில் கவிதை பாட ஆரம்பித்து விடுவார்கள். பலரை கவிஞராக மாற்றிய பெருமை தர்ஷா குப்தாவை சேரும். இதில் ஒருவர் இப்படியா கூறுகிறார்,


“வான் நிலவு முகத்தில் களங்கம்
அழகி இவள் முகம் நிலவு முகம்
களங்கம் ஏதும் இலா நிலவுமுகம்
வான்நிலவும் வெட்கி மேகத்துள் சென்று
மறைந்ததே பாவம் இன்று இவள்
வெள்ளி நிலவு முகம் கண்டு❤️❤️❤️❤️”

என்று வலிந்துள்ளார். இது உண்மையோ பொய்யோ போட்டோ போடுவர்களுக்கு இது உற்சாகத்தை தரும்.

View this post on Instagram

A post shared by Dharsha (@dharshagupta)


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *