![Capture](/wp-content/uploads/2021/06/Capture.jpg)
குக் வித் கோமாளியில் பங்குபெற்ற போட்டியாளர் தான் இந்த தர்ஷா குப்தா. இவங்க ஊரடங்கு நேரத்தில் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வெளியில் போகும் பொது அவங்க போட்ருந்த டிரஸ் பற்றி வலைதள வாசிகள் கமெண்ட் செய்து கலாய்ச்சிட்டு வராங்க!! சின்ன அட்வைஸ்தாங்க !!
நடிகை தர்ஷா குப்தா :
விஜய் தொலைக்காட்சி தொடரான செந்தூரப்பூவே நாடகத்தில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் குக் வித் கோமாளி 2ம் சீசனில் போட்டியாளராக வலம் வந்தவர். ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியுடைய பாதி தொடர்லயே எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டார்.
நடிகை தர்ஷா குப்தா எப்போதுமே வலைதள பகுதியான இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் போன்றவற்றில் எப்போதும் ஆக்டிவாக தான் இருப்பாருங்க. அவங்க போடுற கவர்ச்சியான புகைபடத்துக்கு ரசிகர் பட்டாளமே இருக்குங்க!!. Click Here: பிகினி உடைகளில் கர்நாடக அரசின் கொடி : அமேசான் செய்த வேலை
![](/wp-content/uploads/2021/06/asdcsads.jpg)
தர்ஷாவின் உதவும்கரங்கள் :
இரண்டு வாரமா இவங்க முழு ஊரடங்கு நேரத்தில சாலையோரம் வசிக்கும் ஏழை மக்கள், கஷ்டப்படுறவங்க, சாப்பாடு இல்லாதவங்க என பலருக்கும் உதவி செய்து வராங்க. இதற்கு அவங்க ரசிகர்களும் முழுமனதோட தனது பாராட்டையும் தெரிவிச்சாங்க. மீனவ குடும்ப பெண்களுக்கு உணவு பொருட்களும், திருநங்கைகளுக்கு பல உதவிகளும் செய்து வராங்க. இப்படி பலதரப்பட்ட மக்களுக்கு அவங்கனால முடிஞ்சா உதவிய களத்துல இறங்கி செய்து வருவது மக்கள் மத்தியில வரவேற்ப்பை பெற்றுவருது. நெட்டிசென்களும் புகழ்ந்து தள்ளிட்டு வந்தாங்க.தற்போது இந்த நடிகை போலீஸ் அதிகரிக்கும் தன்னால முடிஞ்சா உதவி செஞ்சிருக்காங்க. அதையெல்லாம் தன்னுடைய வலைத்தளங்களிலும் புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டு வராங்க.
![](/wp-content/uploads/2021/06/aascsdc-3.jpg)
Interesting facts around the world !! Did you know? : Click Here
வாழும் அன்னை தெரேசாவே :
நடிகை தர்ஷா அவர்கள் போலீஸுக்கு செய்த உதவி செய்வது போல புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்த வலைதளவாசிகள் அவருக்கு அதிக பாராட்டுகளை தெரிவிச்சாங்க. அடுத்த அன்னை தெரேசாவே என்று ஒரு ரசிகர் கமெண்ட் போட்டிருந்தாப்ல. வேற லெவல் பாராட்டுதான் பாஸ்.அதே சமயம் போட்டோவுக்கு போஸ் குடுக்க தனது மாஸ்க்கை கழட்டிய தர்ஷாவுக்கு பொது இடத்துல இப்படி கலாட்டாதிங்கனு அட்வைஸ் மழையை பொழிஞ்சாங்க.
![](/wp-content/uploads/2021/06/Capture.jpg)
இப்படி டிரஸ் போடாதீங்க மேடம் :
அந்த நேரத்துல தர்ஷா அணிந்திருந்த டிரஸ் பற்றி சில வலைதள வாசிகள் விமர்சனத்தை தெரிவிச்சாங்க. அதுல தர்ஷா ஜிம் டைப்ல டிரஸ் போட்டு சென்றிருந்த நிலையில், அப்படிப்பட்ட டிரெஸ்ஸ போட்டுவிட்டு பொது இடத்துக்கெல்லாம் போகவேண்டாம் எனவும், ரொம்ப அசிங்கமாக தெரியதுனு, அதனால சேலை கட்டிக்கிட்டு போங்கன்னு ரசிகர் ஒருவர் தன்னுடைய கமெண்டை பதிவு போட்ருக்காரு.
எல்லா ரசிகர்களும் காரணம் என்னவா வேணாலும் இருக்கட்டும்!! அவங்க சேலை கட்டுனாதான் அழகுன்னு புகழ்ந்து பேசிட்டு வராங்க !!
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil