• Sun. May 23rd, 2021
டெக்

ஊரடங்கு ஆஃபர்: தினமும் 2GB யா!! வாடிக்கையாளரை கவர அசத்தல் திட்டம்!!

ByADMIN

May 22, 2021

தற்போது எல்லா நெட்ஒர்க்க்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த கொரோனா காலத்தில் பல சலுகைகளை வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனம் டபுள் பேக்யை அறிமுகம் செய்தது. Airtel நிறுவனம் ரூ.49 க்கு இலவச ரிச்சார்ஜ் திட்டத்தை கொடுத்து வருகிறது.

Jio vs Airtel vs BSNL vs Vi: Best prepaid plans with 2GB daily data, unlimited calls, and more

இதன் அடிப்படையில் BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் பிளான் ஒன்றை கொடுத்துள்ளது. அந்த பிளானில் தினமும் 2GB நெட்டும், இலவச கால் வசதியை மூன்று மாதத்திற்கு வழங்குகிறது. இதன் விலை வெறும் 197 மட்டுமே. மற்ற எந்த நிறுவனமும் இந்த விலைக்கு இப்படி ஒரு offer ஐ வழங்குவதில்லை. இதனால் BSNL வாடிக்கையாளர்கள் சந்தோசம் அடைந்துள்ளனர்.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *