தேவதை! அவள் ஒரு தேவதை! அழகிய பூமழை! – ரீல்ஸ் வெளியிட்ட பாரதி கண்ணம்மாவின் முன்னணி நடிகை!

0
28
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

பாரதி கண்ணம்மா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் தன்னுடைய நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தி வருபவர் தான் கண்மணி மனோகர். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடிக்கின்ற அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபல்யம் மாணவர்களாக மாறிவருகின்றன என்பது நான் அனைவரும் அறிந்ததே ஆகும். இந்த சீரியலில் அஞ்சலியாக அறிமுகமான கண்மணிக்கு சீரியலில் தொடக்கத்தில் எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை.

உயிரை பணையம் வைக்கும் அஞ்சலி!

முந்தைய காலத்தில், ஒரு அகம்பாவம் பிடித்த பொண்ணு என்ற கெட்டப்பில் நடித்து வந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அஞ்சலி எனும் கதாபாத்திரம் அப்படியே முழுமையாக மாறிவிட்டது. தன்னுடைய சந்தோஷம் மட்டும் தான் முக்கியம் என்று நினைத்த அஞ்சலி தன்னுடைய குடும்பத்தின் சந்தோஷத்திற்காக தனது உயிரையே பணையம் வைக்கும் அளவிற்கு மாறிவிட்டார்.

கையை பிடி! கண்ணை பாரு! உள்மூச்சு வாங்கு! மலரும் ரொமான்ஸ்! – Pandian stores serial today episode 24/08/2021

ஏங்கும் அஞ்சலி!

கர்ப்பமாக இருக்கும் அஞ்சலியை பாரதி குடும்பத்தார் விழுந்து விழுந்து கவனித்து வருகின்றனர். முதலில் கண்ணம்மாவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என பிளான் செய்த அஞ்சலியோ தற்போது எப்படியாவது கண்ணம்மா நம்முடைய வீட்டிற்குள் வந்துவிட மாட்டார்களா? என்று ஏங்கி கொண்டு இருக்கிறார். மேலும் அஞ்சலியின் இத்தகைய மாற்றத்தை கண்டு அனைவரும் சந்தோஷப் பட்டார்கள். எனினும் இது பெரிய ஷாக்காக வெண்பாவிற்கு அமைந்தது.

அப்பா இல்லாத லட்சுமிக்கு என்னை அப்பாவாக்க பார்கிறாளா! இந்த கண்ணம்மா!! – Bharathi Kannamma Serial Today 24/08/2021

சோகமான வெண்பா!

ஆரம்பத்தில் அஞ்சலியும் வெண்பாவும் சேர்ந்து தான் கண்ணம்மாவை வீட்டை விட்டு துரத்த பிளான் போட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பமாக இருக்கும் அஞ்சலிக்கு கர்ப்பப்பையில் பிரச்சனை இருக்கின்ற காரணத்தினால், குழந்தை பிறந்தால் உன் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர் சொன்ன போதிலும், தன்னுடைய குடும்பத்துக்காக இந்த குழந்தையை நான் எப்படியாவது பெற்றுக் கொடுப்பேன் என்று உயிரை பணையம் வைத்து உள்ளார் அஞ்சலி. இந்த விஷயம் அறிந்த வெண்பா தனது பங்கிற்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்து ஒரு விஷ மருந்தையும் எழுதி கொடுக்கிறார்.

ரிலீசான ரீல்ஸ்!

View this post on Instagram

A post shared by Sweety (@kanmani_manoharan)

வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பரினா தற்போது கர்ப்பமாக இருக்கின்ற காரணத்தினால் அடுத்த சில நாட்கள் அஞ்சலியை வைத்து தான் நகரும் என்றும் அஞ்சலிக்கு ஆன் குழந்தை தான் பிறக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கூறி வருகின்ற நிலையில், நடக்கப்போவது என்ன என்பதை நான் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கண்மணி தற்போது ரீல்ஸ் ஒன்றைவெளியிட்டு உள்ளார். அது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here