• Sat. May 22nd, 2021

தனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்த பொன்னம்பலம் வீடியோ

ByADMIN

May 21, 2021

Chiranjeevi comes to the aid of actor Ponnambalam, donates Rs 2 lakh | Entertainment News,The Indian Express

தமிழ் மற்றும் தென்னிந்திய படங்களில் மாபெரும் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம் அவர்கள், தன்னுடைய கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்த அவரது வீடியோ ரசிகர் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Gangster Vikas Dubey killed in police encounter! - Tamil News - IndiaGlitz.com

வில்லன் நடிகர் பொன்னம்பலம் அவர்கள் கமல், ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தவர், சத்யராஜ் நடித்த வால்டர் வெற்றிவேல் படத்தில் கபாலியாக நடித்ததால் இன்னும் பலருக்கு இவர் பெயர் கபாலி என்றால் தான் தெரியும். இவர் கமல் தொகுத்து வழங்கிய விஜய் டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ponnambalam | Big Brother Wiki | Fandom

இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமாக மாறியது. இதனால் பல நடிகர்களிடம் உதவிகளை கேட்டதோடு உதவிக்கான விடியோவும் வெளியிட்டார். அவருக்கு கமல், சரத் குமார் போன்ற நடிகர்களும் உதவிய நிலையில் அவரது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியதாக தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு தனது நன்றியை தெரிவித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. வீடியோ கீழே பதிவிடப்பட்டுள்ளது.

timestamil.in

View this post on Instagram

A post shared by Maalai Malar News (@maalaimalar)


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *