கூகுள் பே (G pay) பயன்படுத்திவரும் உங்களுக்கான முக்கிய செய்தி

Share

பணம் பரிமாற்றம் என்பது முன்பணம் சிரமமான ஒன்றாக இருந்தது. இன்றைய டெக்னாலஜி முன்னேற்றத்தில் அது எளிதாகிவிட்டது. இதற்கென பல செயலிகள் வந்துவிட்டன கூகுளின் செயலியான கூகுள் தேடலில் புதிய வசதி ஒன்று அறிமுகம் ஆகப்போகிறது.

இந்தியாவில் ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முன்னணி செயலியாக விளங்குவது கூகுள் பே (G pay) ஆகும். முன்னெல்லாம் பண பரிமாற்றத்திற்கு பேங்கில் வரிசையாக நீண்ட நேரம் காத்திருந்து கட்டணம் செலுத்தும் அவலம் ஏற்படும் இப்போது அதெல்லாம் தேவையில்லை ஒரு மொபைல் போன் இருந்தால் போதும் இருந்த இடத்திலிருந்து நமது பணத்தை அனுப்ப முடியும். அதுமட்டுமில்லாமல் மொபைல் ரீசார்ஜ், Eb பில் போன்றவற்றை நாமே கட்டிக் கொள்ளலாம்.

இந்நிலையில் கூகுள் பே (G pay) புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் கூகுள் பே (G pay) செயலிகள் சென்றவுடன் pay என்ற ஆப்சன் இருக்கும். அதற்குள் போனான் western union, wise என்ற இரு ஆப்ஷன்கள் இருக்கும். இதன் மூலமாக உங்கள் பணத்தை அமெரிக்காவிலிருந்து இந்தியா சிங்கப்பூர் நாடுகளுக்கு பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதிக்கு western union இல் எத்தனை முறை அனுப்பினாலும் இலவசம் என்று அறிவித்துள்ளது. Wise இல் முதல் முறை அனுப்பும் போது மட்டுமே இலவசம். அடுத்த முறை அனுப்புவதில் இருந்து அதற்கான கட்டணம் வாங்கப்படும்.

எனவே இந்தப் புதிய வசதி அமெரிக்கர்களுக்கு பயனுள்ள வசதியாகவும், இது இந்தியாவில் இருந்து அனுப்பும் வசதி இந்த வருட இறுதிக்குள் வரும் என கூகுள் பே (G pay) நிறுவனம் தெரிவித்துள்ளது


Share
Tags: gpay latest updates tamil western union updates tamil, gpay users updates tamil, latest google pay updates in tamil, technology tamil, wise updates tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: