குறைந்து கொண்டே போகும் தங்கத்தின் விலை : சென்னை

Share

Sunil Gold Works - Gold Jewellery Manufacturers in Coimbatore - Justdial

ஆபரண தங்கத்தின் இன்றைய விலை:

சென்னையில் இன்று (மே 13) ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது . ஒரு கிராம் (22 கேரட் )
ஆபரண தங்கத்தின் விலை ரூ4,500 ஆக குறைந்துள்ளது . நேற்றைய ஆபரண தங்கத்தின் விலை ரூ4,510 ஆக இருந்தது. நேற்று 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ36,080 ஆக இருந்தது. அது இன்று 80 ரூபாய் குறைந்து ரூ36,000 ஆக குறைந்துள்ளது.

Designed by me as per my choice-Customised Gold jewellery - Sentinelassam

தூய தங்கத்தின் இன்றைய விலை:
ஆபரண தங்கத்தின் விலையை போன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.
24 கேரட் (1கிராம்) தூய தங்கத்தின் விலை ரூ4,869 லிருந்து ரூ4,859 ஆக குறைந்துள்ளது.
8 கிராம் தூய தங்கம் ரூ 38,952 லிருந்து 80 ரூபாய் குறைந்து ரூ 38,872 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Gold hallmark I Confused about price of gold jewellery you want to buy? Hallmarking can help | Business News

மற்ற நகரங்களில் விலை பட்டியல் :
1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை :
மும்பை : ரூ 4,472
பெங்களூர் : ரூ 4,450
ஹைதராபாத் : ரூ 4,450
கேரளா : ரூ 4,478
டெல்லி : ரூ 4,590
கொல்கத்தா : ரூ 4,580
ஓசூர் : ரூ 4,464
பாண்டிச்சேரி : ரூ 4,463

Silver jewellery on www.instagram.com/jodha.jewels | Silver jewelry, Silver jewels, Fine silver jewelry

வெள்ளி வேலை நிலவரம்:
வில்லின் விலையில் நேற்றுக்கு பார்க்கையில் இன்று எந்தவொரு மாற்றமும் இல்லை.
ஒரு கிராம் வெள்ளி ரூ 76 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ 76,


Share
Tags: chennai gold price details tamil, chennai silver price details in tamil, gold price in delhi, gold price in kerala, gold price today, hosur today gold price tamil, kolkata today gold price, pandichery today gold price, today gold price, today silver price

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: