அதிக பேச்சு ஆயுளுக்கு ஆபத்தாம் !! உண்மையா ??
அதிகமாக பேசுபவர்களை இன்றைய காலத்தில் நாம் அதிகமாக சந்தித்திருக்க வாய்ப்புள்ளது ஏன் அது நீங்களாக கூட இருக்கலாம் !! இல்லை அது நம்மிடம் நெருங்கி பழகி இருப்பவர்களாக இருக்கலாம். அதிகம் பேசுபவர்களுக்கு ஆயுள் குறைய வாய்ப்பு உண்டு.
அதிகம் பேசுவது என்றல் அவசியமில்லாமல் பேசுவது தான். பொதுவாக அதிகம் பேசுபவர்களை அவனிடம் காதை கொடுத்து விடாதே அவ்வளவுதான் ரத்தமே வரும் என்று கேலி கிண்டல் செய்வது வழக்கம்.
அனேகமாக இவ்வாறு பேசும் பழக்கத்தை பெண்களிடமே அதிகம் காண்கிறோம். அவர்களை சோதனை செய்தால் அவர்கள் உடலில் சிறு சிறு உடல் நலம் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதை காணலாம். இதை பார்க்கும் பொழுது ஆயுள் பாதிப்பதில் என்ன சந்தேகம் அதிகமாகவோ அகங்கரத்திலோ ஆண்கள் பேசும்போது அது அது மோசமான சண்டைகளிலோ அல்லது பெரிய பிரச்னைகளிலோ வந்து முடியும். எனவே அது அவர்கள் உடல்நல பாதிப்பில் ஒரு காரணமாக அமையும்.
இந்த மாதிரியான சில நடவடிக்கைகளை கருத்தில் கொண்டே இப்படி ஒரு தலைப்பில் கண்ட கூற்றாக பேசப்படுகிறது